மனித உரிமைகள் தினம்

வாழ்வதற்கான உரிமை, வெளிப்பாட்டு சுதந்திரம், கலாச்சார சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், உணவு, வேலை, கல்வி பெறுவதற்கான உரிமை இவையனைத்துமே மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். ஒருவர் எந்த தேசத்தையோ, மதத்தையோ, பாலினத்தையோ, மொழியையோ சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு இந்த அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்பதுதான் நாகரிக மனிதனின் லட்சியமாகும். மனித உரிமைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. 1948-ல் முதன்முறையாக மனித உரிமைகள் தினத்தை ஐ.நா. கொண்டாடியது. 1950-ல் ஐ.நா. சபை, அனைத்து … Continue reading மனித உரிமைகள் தினம்